உங்கள் குழந்தைகளுடன் உங்களுக்கான அந்த 10 நிமிடங்கள். .....தவற விடாதீர்கள்....... குழந்தை : ஒரு பொக்கை வாய் சிரிப்பு.. ஒரு கைகால் உதறல்...ஒரு கீச் சத்தம்....இதழ் கடைசியில் கசியும் எச்சில்.... இவ்வளவு மட்டுமே குழந்தைக்குத் தேவை... நம்மை அடிமையாக்க...... அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நாம் தரும் செல்லப் பரிசு தான் இந்த கதைகள்.................. அவர்களோடு உங்களை இணைத்துக்கொள்ள ஒரு சிறிய பாலம் ..............முயற்சி திருவினையாக்கும். திரைச்சீலை சொல்லும் கதை. அடுத்த வாரம் சரவிளக்கு சொல்லும் கதை......காத்திருங்கள். You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/bharath-tamil-podcast/support)