அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 21
தீவினையச்சம்
குறள் 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடி உறைந் தற்று
பொருள்:
ஒருவருடைய நிழல் அவரை விடாது அவர் காலடியிலேயே இருப்பது போல், ஒருவர் செய்த தீவினையால் அவருக்கு நேரும் கெடுதல்களும் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். கேள்வி:திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை என்ன? சென்ற வார கேள்விக்கான பதில்:நெருஞ்சிப்பழம் உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/bharath-tamil-podcast/support)