We're sunsetting PodQuest on 2025-07-28. Thank you for your support!
Export Podcast Subscriptions
cover of episode திருக்குறள் 81-85/Amazing facts about thirukkural in tamil/thirukkural short story in tamil/motivational

திருக்குறள் 81-85/Amazing facts about thirukkural in tamil/thirukkural short story in tamil/motivational

2020/4/13
logo of podcast Bharath Tamil Podcast

Bharath Tamil Podcast

Shownotes Transcript

குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 82: விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. குறள் 83: வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. குறள் 84: அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல். குறள் 85: வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்


Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/bharath-tamil-podcast/support)