தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236. உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249. காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286. தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு.1296
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/bharath-tamil-podcast/support)