நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082. உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்துய
வேண்டி யவர்க்கண்ட கண். 1177. வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179. காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211. நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/bharath-tamil-podcast/support)